Monday, June 20, 2016

எண்ணெய் பனையில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை

அறிகுறி: இலையின் அடிப்பகுதி, நடு நரம்பு மற்றும் வெளி விளிம்புகளில் மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும்.


நிவர்த்தி: மெக்னீசியம் சல்பேட் 250 கிராம் / மரம் / வருடம் மண்ணில் கலந்து இடவும்.

No comments:

Post a Comment