வரும் 30-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. முதுநிலை மாவட்ட ஆட்சியர் காகர்லாஉஷா தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மனுக்களை வழங்கித் தீர்வு காணலாம்.
Source : Dinamani
Source : Dinamani
No comments:
Post a Comment