Tuesday, June 21, 2016

"ரப்பர் விவசாயிகள் நாளை ஆலோசனை பெறலாம்'



ரப்பர் வாரிய சிறப்பு அழைப்பு மையத்தில் ரப்பர் விவசாயிகளின்  சந்தேகங்களுக்கு பால் சேகரிப்பு தொழில்நுட்ப இணை இயக்குநர் கே.யூ. தாமஸ் வியாழக்கிழமை (ஜூன் 23) பதில் அளிக்கிறார்.
இதற்காக ரப்பர் விவசாயிகள் 0481-2576622 என்ற தொலை பேசி எண்ணில் வியாழக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.30 வரை தொடர்பு கொள்ளலாம்.
இந்த வாய்ப்பை குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்று ரப்பர் வாரிய செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source : Dinamani

No comments:

Post a Comment