Wednesday, April 20, 2016

மூணாரில் மலர் கண்காட்சி: ஏப்.23-ல் தொடக்கம்


மூணாரில் ஹோட்டல் மற்றும் ரிச்சார்ட் அசோசியேஷன் சார்பில் ஏப்.23-ம் தேதி முதல் வரும் மே 3-ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
     பழைய மூணாரில் புதுப்பிக்கப்பட்ட ஹைடல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சி திடலில் சுற்றுலா பயணிகளை கவரும் அரிய வகை மலர்கள் பூச்செடி சிற்பங்கள், மீன் கண்காட்சி உள்ளிட்டவை இடம் பெறும். கண்காட்சி பொழுது போக்குத் திடலில் சாகச நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கண்காட்சி ஏற்பாடுகளை மூணார் ஹோட்டல் மற்றும் ரிச்சார்டு சங்கம் செய்துள்ளது.

source : dinamani

No comments:

Post a Comment