Wednesday, November 18, 2015

கரும்பு விவசாயிகளுக்கு நேரடி மானியம்



புதுடெல்லி :  கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை தர முடியாமல் சர்க்கரை ஆலைகள் திணறி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான கேபினட் குழு, கரும்பு விவசாயிகளுக்கு குவின்டாலுக்கு ரூ.4.50 மானியம் வழங்க அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ்கோயல் கூறுகையில், ‘‘சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வைத்திருந்த நிலுவை ரூ.6,500 கோடியாக குறைந்துள்ளது.  இந்த நிலையில், கரும்பு விவசாயிகளுக்கும் நேரடி மானியமாக குவின்டாலுக்கு ரூ.4.50 உற்பத்தி மானியமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.1,147 கோடி செலவு ஏற்படும்’’என்றார்.

அரசுக்கு ரூ.1,147 கோடி செலவு ஏற்படும்’’என்றார்.
புதுடெல்லி :  கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை தர முடியாமல் சர்க்கரை ஆலைகள் திணறி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான கேபினட் குழு, கரும்பு விவசாயிகளுக்கு குவின்டாலுக்கு ரூ.4.50 மானியம் வழங்க அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ்கோயல் கூறுகையில், ‘‘சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வைத்திருந்த நிலுவை ரூ.6,500 கோடியாக குறைந்துள்ளது.  இந்த நிலையில், கரும்பு விவசாயிகளுக்கும் நேரடி மானியமாக குவின்டாலுக்கு ரூ.4.50 உற்பத்தி மானியமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 

No comments:

Post a Comment