நாசா உள்ளிட்ட பல விண்வெளி அமைப்புகள் இயக்கிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில், முதல் முதலாக பூச்செடிகளை பயிரிட்டுள்ளனர் விஞ்ஞானிகள் என, ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அவை வளர்ந்து தற்போது பூ பூத்துள்ளன. சூரியகாந்தி பூவின் சாயலில் இருக்கும் அந்த பூவை ஜினியா பூ என்கின்றனர். இது, மருத்துவ குணம் கொண்டது. விண்வெளியில் முழுவதுமாக மலர்ந்த, முதல் பூவும் இதுதான்.
Source : Dinamalar
No comments:
Post a Comment