சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜன.29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டம் அன்றைய தினம் காலை 11.30 மணியளவில் நடைபெறும். இதில், மாவட்டத்தின் அனைத்துத் துறை உயர் அலுவலர்களும் பங்கேற்கின்றனர். விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani
No comments:
Post a Comment