Thursday, September 10, 2015

இலவச காளான் வளர்ப்பு பயிற்சி



சேலம்: சேலம் இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தினர் வெளியிட்ட அறிக்கை: இலவச காளான் வளர்ப்பு பயிற்சி மற்றும், மதிப்புகூட்டு பொருட்கள் தயாரித்தல் பயிற்சி இலவசமாக கற்றுத்தரப்படும். இப்பயிற்சியை பெற விரும்புவோர், தங்களின் பெயரை வரும், 15ம் தேதிக்குள், இயக்குனர், இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், ஆர்.ஆர்., கல்யாண மண்டபம், கொண்டலாம்பட்டி பைபாஸ் எதிரில், சேலம். என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி கட்டணம், பயிற்சி பொருட்கள், மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment