சிவகங்கை மாவட்ட மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் செப். 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ச.மலர்விழி தலைமையில் நடைபெற உள்ளது.
மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்களும் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment