TNAU Agritech Portal
Thursday, June 9, 2016
முந்திரியில் இரும்புச் சத்து பற்றாக்குறை
அறிகுறி: இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும். இலைகள் முழுவதும் மஞ்சள் நிறமாகக் காணப்படும்.
நிவர்த்தி: இரும்புச் சல்பேட்
0.5
% தழை தெளிப்பாக தெளிக்கவும்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment